குறைதீர் நாளில்

img

குறைதீர் நாளில் மருத்துவ முகாம்

3- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும்மக்கள் குறைதீர்க் கும் நாள் கூட்டத் திற்கு வருகை புரியும் முதியோர் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர் களுக்கான சிறப்புமருத்துவ முகாமினை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி திங்கள்கிழமை தொடங்கி வைத்து பேசினார்.